#SLvsNAM #NAMvsSL #T20WC2022 டி20 உலககோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆசிய சாம்பியனான Sri Lanka , கத்துக்குட்டி அணியான Namibia-விடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.